அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனு தள்ளுபடி
Page 1 of 1

ஜம்மு:ஜம்மு-கஷ்மீரில் மக்களுக்கு சுய
நிர்ணய உரிமை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்த மனித உரிமை ஆர்வலர்
அருந்ததிராய் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட
பொதுநல மனுவை ஜம்மு கஷ்மீர் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.
புகார் அளித்தவரிடம் போலீசாரை அணுகுமாறு
முதன்மை நீதிபதி எஃப்.எம்.இப்ராஹீம் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்
உத்தரவிட்டது. போலீஸ் இந்த புகாரை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுமாறு
அவர்கள் கூறினர்.
ஜம்மு கஷ்மீர் தலைமையிடமாக கொண்டு
செயல்படும் பண்டிட்டுகளின் அமைப்பில் உறுப்பினர்களான பீர் ஸரஃப், அஜய்
பட், விஜய் கஷ்கரி ஆகியோர் இம்மனுவை அளித்தனர்.

Similar topics
» அதிரடி நடவடிக்கை-அமெரிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஈரானிய பாராளுமன்றம் முடிவு
» ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை
» அதோனி விநாயகர் சதுர்த்தி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum