அதிரடி நடவடிக்கை-அமெரிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஈரானிய பாராளுமன்றம் முடிவு
Page 1 of 1

டெஹ்ரான்: ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் உலகின் இதர பிற முக்கிய நாடுகளில் மனித உரிமை மீறல் காரணமாக 26 அமெரிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஈரானிய பாராளமன்றம் பரிசீலித்து வருவதாக மூத்த சட்டவல்லுநர் ஒருவர் கடந்த ஞாயிறு அன்று தெரிவித்தார்.
ஈரானிய பாராளமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையின் செய்தி தொடர்பாளர் கசேம் ஜலாலி இஸ்லாமிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்க அதிகாரிகளின் மனித உரிமை மீறல் குறித்து பாராளமன்றம் ஆய்வு செய்து வருவதாகவும் இதில் அமெரிக்க அதிகாரிகளின் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் சட்ட விரோதமாகவும் கொடூரமான முறையிலும் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிகாரிகளின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.
அமெரிக்க அதிகாரிகள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி கடுமையான முறையில் தீவிரவாதத்தை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கட்டவிழ்த்து விடுவதாகவும் சிலர் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த அதிகாரிகள் மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். வருகின்ற செவ்வாய் கிழமை இவ்விஷயமாக பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈரானிய அதிகாரிகள் மீது அணு செறிவூட்டல் திட்டத்தில் ஈடுபட்டதால் மனித உரிமை மீறியதாக இது போன்றதொரு தீர்மானத்தை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

Similar topics
» அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனு தள்ளுபடி
» ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை
» அதோனி விநாயகர் சதுர்த்தி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum