ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
Page 1 of 1

லாகூர்:ஈரானுடனான எரிவாயு குழாய்
திட்டத்திலிருந்து பாகிஸ்தான் வாபஸ் பெறவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை
விடுத்துள்ளது. லாகூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடந்த
கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமெரிக்க தூதர் காமரன் மன்டர் இக்கோரிக்கையை
முன்வைத்துள்ளார். ஈரானை மேலும் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா
இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஈரானிலிருந்து எரிபொருளை இறக்குமதிச்
செய்வது பாகிஸ்தானுக்கு நல்லதில்லையாம். துருக்மெனிஸ்தானிலிருந்து
எரிபொருளை இறக்குமதிச் செய்வதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த ஆலோசனை
கூறியுள்ளார் காமரன். ஆனால் பாகிஸ்தான் இதனை அங்கீகரிக்காது என அந்நாட்டின்
செய்தி விவகாரத்துறை அமைச்சர் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தீர்மானங்கள் தேசிய
விருப்பங்களின் அடிப்படையிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு
குழாய் திட்டத்திற்கு இருநாடுகளும் இறுதி வடிவம் கொடுத்துள்ளன.

Similar topics
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை
» இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் தகர்ப்பு!
» இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum