தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்

Go down

முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்  Empty முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்

Post by முஸ்லிம் Mon Nov 28, 2011 7:26 pm

வாஷிங்டன்:ஜான் பெநிதெஸ், மிச்சிகன்
மகாணத்தில சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவின் அதிக
முஸ்லிம்களை கொண்ட மகாணத்தில் இதுவும் ஒன்று. அதிகமான மக்கள் இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ளும் போதிலும், இங்கு செவிலியர்களுக்கு சில கட்டுப்பாடுகள்
உள்ளது.

உதவிக்காக வரும் முஸ்லிம் நோயாளிகளிக்கு
எதிராக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தி
இருந்தனர். இருப்பினும் ஒரு முஸ்லிம் மேலதிகாரி, ஹிஜாபுடன் வரும் முஸ்லிம்
பெண்கள் அந்நிய ஆண்கள் தொடுவதை விரும்பமாட்டார்கள் எனவே என்னிடம் அழைத்து
வரும்படி கூறியுள்ளார். இதனை நவம்பர் 17 வரை பெநிதெஸ் கடைப்பிடித்து
வந்துள்ளார். இதனிடையே ஒரு மூத்த டாக்டர், வரும் நோயாளிகள் அவர் யாராக
இருப்பினும் தானே கவனிக்காமல் முஸ்லிம் மேலதிகாரியிடம் அழைத்து சென்றதற்காக
இவரை பணிநீக்கம் செய்துள்ளார். இவருடைய செயற்திறனில் குறையில்லை, மாறாக
முஸ்லிம் பெண்களை தனிப்பட்ட முறையில் கவனித்து கொண்டதற்காகவே இவ்வாறு
செய்ததாக கூறியுள்ளனர்.


முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்
»  முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்
»  பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» 14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது
» பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்த நார்வே அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum