போலீஸின் கூற்று பொய்யானது:பாக்.குடிமகனை விடுதலை செய்தது நீதிமன்றம்
Page 1 of 1

புதுடெல்லி:டெல்லியில் தாக்குதல்
திட்டமிட்டதாக குற்றம் சாட்டி 2008-ஆம் ஆண்டு டெல்லி போலீஸ் கைது செய்த
பாக்.குடிமகனை நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.
வெடிப்பொருள் கைவசம் வைத்திருந்தார் என
குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்துற்றஹ்மான் என்ற பாகிஸ்தான் நாட்டவரை
கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பவன்குமார் ஜெயின் விடுதலைச் செய்தார்.
போலீஸின் விசாரணையில் பூரணமில்லை எனவும்,
ரகசிய புலனாய்வு தகவலின் அதிகாரப்பூர்வ தன்மைக் குறித்து சந்தேகம்
உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
2008-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி
ஹவுராவில் இருந்து டெல்லிக்கு வந்த அப்துல் ரஹ்மான் போலீஸாரால் கைது
செய்யப்பட்டார். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அப்துல் ரஹ்மான் டெல்லியில்
குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டார் என போலீஸ் கூறியிருந்தது.
ஆனால்,ரகசிய தகவலை குறித்து எவ்விடத்திலும் பதிவுச் செய்யவில்லை. ஆகவே
வழக்கு பலகீனமானது என நீதிமன்றம் தெரிவித்தது.
அப்துல் ரஹ்மான் வாக்குமூலம் அளித்ததன்
அடிப்படையில் மேற்கு டெல்லியில் ஜனக்புரியில் ஒரு மஸ்ஜிதுக்கு அருகே
வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும், அவர் ஹூஜி என்ற அமைப்பை சார்ந்தவர்
என்றும் போலீஸ் கூறியிருந்தது. ஒரு குருவிடமிருந்து அப்துல் ரஹ்மான்
வெடிப்பொருட்களை வாங்கியதாகவும் போலீஸ் கூறியது.
ஆனால்,குருவை இதுவரை கைது செய்யவில்லை என
சுட்டிக்காட்டிய அப்படி ஒரு நபர் இருக்கின்றாரா? என்பது குறித்து
சந்தேகத்தை வெளியிட்டது. வெடிப்பொருட்களை புதைத்து வைக்கப்பட்டதாக கூறும்
சமயத்தில் அப்துல் ரஹ்மான் டெல்லியில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என
நீதிமன்றம் தெரிவித்தது.

Similar topics
» 14 பாக்.சிறை கைதிகள் விடுதலை
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» அணு விஞ்ஞானியை கொலைச் செய்தது சி.ஐ.ஏ – ஈரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum