ரஷ்யா:போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா – புடின் குற்றச்சாட்டு
Page 1 of 1

மாஸ்கோ:பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு
ரஷ்யாவில் கிளர்ந்தெழுந்துள்ள போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா
இருப்பதாக ரஷ்ய பிரதமர் விலாடிமீர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பதாவது: சில
எதிர்தரப்பு சமூக ஆர்வலர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி
கிளிண்டனின் குரல் ஒலிக்கிறது. ஹிலாரியின் உத்தரவின் பேரில் அவர்கள்
செயல்படுகின்றார்கள். அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பாளர்கள் போராட்டம்
நடத்துகிறார்கள்.
வெளிநாட்டு அரசுகளுக்கு ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும். எதிர்கட்சியுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும்’ என அவர் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவில் நடந்த
தேர்தலில் புடினின் கட்சி குறைந்த அளவு பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றது.
தேர்தலில் மோசடி நடந்துள்ளது என குற்றம் சாட்டி எதிர்கட்சியினரும்,
எதிர்ப்பாளர்களும் இணைந்து புடினுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட
துவங்கியுள்ளனர்.
ரஷ்யாவில் நடந்த தேர்தல் வெளிப்படையானது இல்லை என ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

Similar topics
» முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!
» அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum