சமூக இணையதளங்களுக்கு கட்டுப்பாடு: இந்தியாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் எதிர்ப்பு
Page 1 of 1

புதுடெல்லி:சமூக இணையதளங்களுக்கு
கட்டுப்பாடு விதிக்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஐ.நா
பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மனித உரிமை தினத்தையொட்டி பான் கீ மூன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். கருத்து
சுதந்திரத்தையும், விமர்சிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தும் முயற்சியை
இந்திய அரசு கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருத்து
சுதந்திரம் அமுலில் இருக்கும் நாடு இந்தியா. ஆனால் சர்வதேச அளவில் முக்கிய
பங்கினை வகிக்கும் சமூக இணையதளங்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவதை
நியாயப்படுத்த முடியாது என பான் கீ மூன் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் உள்பட சமூக இணையதளங்களில்
அரசியல், மத தலைவர்களை குறித்து அவமதிக்கும் வகையிலான ஆட்சேபகரமான
போஸ்ட்களை நீக்கவேண்டும் என நெட்வர்க்கிங் இணைய தள நிறுவனங்களுக்கு மத்திய
டெலிகாம் அமைச்சர் கபில் சிபல் கோரிக்கை விடுத்திருந்தார்.
மத தலைவர்களை அவமதிக்கும்
புகைப்படங்களும், விமர்சனங்களும் சமூக மோதல்களுக்கு வழிவகைச் செய்யும்
என்பதால் கட்டுப்பாடு விதிப்பதன் அவசியத்தை குறித்து தெரிவித்ததாக கபில்
சிபல் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரின் கோரிக்கை தற்போதைய சூழலில் எளிதில் அமுல்படுத்த முடியாது என இணையதள நிறுவனங்கள் பதில் அளித்துள்ளன.

Similar topics
» துவேசக் கருத்துக்கள்:சமூக இணையதளங்களுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
» இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது
» சமூக ஆர்வலர் கைது:எகிப்தில் எதிர்ப்பு வலுக்கிறது
» பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum