ஊடுருவும் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டுவீழ்த்துவோம்: பாகிஸ்தான்
Page 1 of 1

இஸ்லாமாபாத் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையில்
பதற்றம் நிலவும் வேளையில், இஸ்லாமாபாத் வான் எல்லையில் அமெரிக்க
விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என மூத்த பாகிஸ்தான் இராணுவ
அதிகாரி கூறியுள்ளார்.
நவம்பர் 26 அன்று நேட்டோ படைத் தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதையடுத்து பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது.
மேற்கத்திய படைகள் எரிபொருள்
நிரப்பிக்கொள்ள பயன்படுத்திய எல்லை வழியையும் இஸ்லாமாபாத் மூடிவிட்டது.
பலூசிஸ்தான் பிராந்தியத்தின் விமான தளத்தையும் அமெரிக்காவை காலிசெய்ய
சொல்லிவிட்டது. அமெரிக்க படையினர் எஞ்சியிருந்த நிலையிலேயே பாகிஸ்தான்
படையினர் அதை கைப்பற்றிவிட்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஜா கிலானி
அமெரிக்க-நேட்டோ படைகளை எச்சரிக்கும் விதமாக “நாட்டின் இறையாண்மையை
இதுபோன்று தாக்கி வருவதை பாகிஸ்தான் ஜனநாயக அரசு அனுமதிக்காது,
வருங்காலத்தில் இதுபோல் நடந்தால் நிச்சயம் அதற்கான எதிர் தாக்குதலை
சந்திக்க நேரிடும்” என்றார்.

Similar topics
» அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!
» சுட்டுவீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை ஈரான் வெளியிட்டது
» எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
» பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் நீதிமன்ற கிளெர்க்
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum