மற்றவர்கள் வாழ்வுக்காக தங்கள் உயிரையே இழந்த இரண்டு செவிலியர்கள்
Page 1 of 1

கொல்கத்தா:கொல்கத்தாவில் உள்ள அம்ரி
மருத்துவமனையில் கடந்த வெள்ளிகிழமையன்று ஏற்ப்பட்ட தீ விபத்தில் பலர் மரணம்
அடைந்து, காயம் ஏற்ப்பட்ட நிலையில் ரெம்யா ராஜப்பன் மற்றும் விநீதா என்ற
கேரளத்தை சேர்ந்த இரு செவிலியர்களும் தங்கள் உயிரை மாய்த்து ஒன்பது பேரின்
உயிரை காப்பாற்றி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.
மருத்துவமனையின் கீழ்தளத்தில் தீ விபத்து
ஏற்ப்பட்ட நிலையில் இரவு நேர வேலையில் பணிபுரிந்த இரு செவிலியர்களும்
தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்யாமல், மேல் தளத்தில் உள்ள
எட்டு நோயாளிகளை காப்பாற்றி ஒன்பதாவது நோயாளியை காப்பாற்ற முயற்சித்த போது
மரணம் அடைந்துள்ளனர்.
இவர்களின் இழப்பு அவர்களின்
குடும்பத்திற்கு பெரும் இழப்பையும், பேரதிர்ச்சியையும் கொடுத்தாலும்
கிட்டத்தட்ட 9 நோயாளிகளை காப்பாற்றி உள்ளது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது.
மேலும் இந்த விபத்தில் பாதுகாப்பாளர்கள்
உதவி போதுமான அளவு இல்லாத போதும் மற்றும் நோயாளிகள் உதவி கேட்ட கதறிய
பொழுது, எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நாங்களும் உதவி களத்தில்
இறங்கினோம் என்று தனது உயிரை பெரிதாக எண்ணாமல் கடும் நெரிசலிலும் பலரின்
உயிரை காப்பாற்றிய சுனில் ஜா தெரிவித்தார்.
இந்த விபத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத
நிலையில் பலரின் உயிரை காப்பாற்றி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட
இவர்களின் பங்களிப்பை பாராட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று என்று
ஊடகங்களும், விபத்தில் சிக்கியவர்களும் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு இழந்த கற்பை மீட்டுக் கொடுக்குமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
» காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
» உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum