சிரிய அதிபர் ஆசாத்தின் சரிவு மத்திய கிழக்கின் பெரும் பாக்கியம்: இஸ்ரேல்
Page 1 of 1

வியன்னா:ஈரானின் ஆற்றலையும்
தலைமைத்துவத்தையும் முடக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு
அழைப்பு விடுத்துள்ளார் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பாரக்.
எனினும் தெஹ்ரானை தாக்க இஸ்ரேல் தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு
பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில்
சர்வாதிகார ஆட்சி செய்யும் நாடுகளை அரபுலகம் அதிகாரத்தில் இருந்து
தூக்கிவிடுகிறது. சிரிய அதிபர் பஷ்ஷார் ஆசாத்தின் ஆட்சியும் சில வாரங்களில்
கவிழும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
வியன்னாவில் நடைபெறும் மூன்று நாள் உலக
கொள்கைகள் மாநாட்டில் பேசிய பாரக், கடந்த ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலால்
துருக்கியின் ஃப்ளோட்டில்லா கப்பலில் பயணித்த எட்டு துருக்கியர்கள்
கொல்லப்பட்டதையடுத்து, துருக்கியுடனான உறவு சிரமத்தில்தான் இருக்கிறது
என்றார்.
ஆசாத் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்
அவருடைய ஆட்சியின் சரிவு மத்திய கிழக்கிற்கு ஒரு பெரும் பாக்கியம் என்றார்.
மத்திய கிழக்கில் சிறிது காலம் நடைபெறும் குழப்பமாயினும், அது இஸ்லாமிய
கொள்கைவாதிகளுக்கு செல்வாக்கை அதிகமாக்கிவிடும், அது பிராந்தியத்தில்
குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.

Similar topics
» மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு
» இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்
» கர்நாடகா நிலபேர ஊழல்:பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு
» உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!
» சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum