அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
Page 1 of 1

பாக்தாத்:அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு
வெளியேறுவதில் மகிழ்ச்சி தெரிவித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில்
பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ‘அமெரிக்கா தொலைந்து போகட்டும்’ என முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை
எரித்த மக்கள் ’நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள்’ என்ற பேனரை கையில்
பிடித்தவாறு போராட்டத்தை நடத்தினர்.
அமெரிக்காவின் அட்டூழிய தாக்குதலில்
கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக
போராடுபவர்களின் புகைப்படங்கள் நகரத்தில் ஒட்டப்பட்டிருந்தன. மக்களின்
மகிழ்ச்சி கொண்டாட்டத்தை தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar topics
» பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது
» ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
» ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை
» கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum