ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
Page 1 of 1
ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
காபூல்:அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கவே, கனடாவும் தங்களது ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக தாங்கள் ஆப்கானிலிருந்து வாபஸ் பெறுவதை அறிவித்த கனடா ராணுவத்தினர் தங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஆப்கான் மாவட்டங்களை அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர். 2800 ராணுவத்தினரை இவ்வாண்டு திரும்ப அழைக்கவேண்டும் என கனடா நாட்டு பாராளுமன்றம் கோரிக்கை விடுத்திருந்தது.
அமெரிக்கா தலைமையிலான ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கி சில மாதங்கள் கழித்து 2002 ஆம் ஆண்டு கனடா ராணுவம் ஆப்கானிற்கு சென்றது. ஆப்கானில் வாபஸ் பெறுவதாக முன்பு கனடா ராணுவம் அறிவித்த தேதி இன்று ஆகும்.
காந்தாஹாரில் ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதேசத்தின் ஆப்கான் கமாண்டர் ஜெனரல் அஹ்மத் ஹபீபீ ஸல்யூட் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிரதேச பாதுகாப்பு படைக்கு பயிற்சியளிக்க 950 கனடா ராணுவத்தினர் ஆப்கானில் தொடர்வர்.

Similar topics
» பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது
» அமெரிக்காவ தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறது
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை
» குடியுரிமை உறுதிமொழியின் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கனடா தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum