தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்

Go down

கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்  Empty கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்

Post by முஸ்லிம் Thu Dec 22, 2011 6:08 pm

புதுடெல்லி:கிரிக்கெட் வீரர்களுக்கும்,
திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது, நாட்டின் உயர்
விருதை அவமதிக்கும் செயல் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ்
கவுன்சிலின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எவ்வித
சமூக ஆர்வமும் இல்லாத கிரிக்கெட் வீரர்களையும், திரைப்பட நடிகர்களையும்
ஆராதிப்பவர்கள் உண்மையான கதாநாயகர்களை அவதிக்கின்றனர். தேசத்தை முன்னேற்ற
பாதையில் கொண்டு செல்பவர்கள்தாம் நமக்கு தேவை. அத்தகைய நபர்களுக்குத்தான்
விருது வழங்கவேண்டும்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் விருதை வழங்கி பாரதரத்னாவின் மகத்துவத்தை கெடுத்துவிடாதீர்கள்.’ இவ்வாறு
கட்ஜு கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கருக்கும், ஹாக்கி வீரர் தியான் சந்திற்கும் பாரதரத்னா விருது
வழங்கவேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை எழுந்ததையொட்டி கட்ஜு தனது கருத்தை
வெளியிட்டுள்ளார்.


கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!
» குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?
» பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஹஸாரே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» இந்தியாவை அவமதிக்கும் நிகழ்ச்சி: பி.பி.சி மீது இந்திய ஹைக்கமிஷன் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum