நேட்டோ தாக்குதல்:அமெரிக்காவின் அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது
Page 1 of 1

இஸ்லாமாபாத்/வாஷிங்டன்:பாகிஸ்தான்
ராணுவத்தினரின் மரணத்திற்கு காரணமான நேட்டோவின் தாக்குதல் குறித்து
அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.
தாக்குதலை குறித்து அமெரிக்காவும்,
நேட்டோவும் தயார் செய்துள்ள புலனாய்வு அறிக்கையை பாகிஸ்தான் ராணுவம்
அங்கீகரிக்கவில்லை. ‘அறிக்கை முழுமையானது அல்ல. முழுமையான அறிக்கை வெளியான
பிறகே பதிலளிக்க இயலும்’ என பாக்.ராணுவம் வெளியிட்டுள்ள பத்திரிகை
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம்26-ஆம் தேதி பாக்.எல்லையை
ஒட்டிய செக்போஸ்டுகளில் எவ்வித எதிர்ப்பு இல்லாமலேயே நேட்டோ ராணுவம்
அநீதமாக பாக்.ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் சுய
பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட அபத்தமான தாக்குதல் என நேட்டோ ராணுவம் நேற்று
முன்தினம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் சாரம்சமாகும். இரு
பிரிவினரும் தவறு இழைத்துள்ளனர். அடையாளம் தெரியாத ராணுவத்தினர் நேட்டோ
ராணுவத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அது பாகிஸ்தான் ராணுவம் அல்ல
என கருதி சுய பாதுகாப்பிற்காக நேட்டோ ராணுவம் திருப்பி தாக்கியது என
நேட்டோ அறிக்கையில் கூறியுள்ளது.
இரு ராணுவத்தினருக்கும் இடையேயான ஐக்கியம்
இன்மை தவறான புரிதலுக்கு வழி வகுத்தது என அமெரிக்க மத்திய கமாண்ட்
வெளியிட்டுள்ள அறிக்கையும் கூறுகிறது. ஆனால், புலனாய்வில்
கண்டெறியப்பட்டவைகளை ஒப்புக்கொள்ள இயலாது என பாக்.அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே கொல்லப்பட்ட
பாக்.ராணுவத்தினரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக
அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பெண்டகன் செய்தித் தொடர்பாளர்
கூறியுள்ளார்.

Similar topics
» லிபியாவில் நேட்டோ படை பயங்கர தாக்குதல்
» நேட்டோ தாக்குதல் ஹில்லாரியிடம் கோபத்தை வெளிபடுத்திய ஹினா ரப்பானி
» அமெரிக்காவின் உறவை மறு பரிசீலனை செய்யவேண்டும்-பாகிஸ்தான் பாராளுமன்றம்
» 9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு
» இஷ்ரத் வழக்கு:எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum