புனிதப் பயணம் செல்லும் இந்துக்களுக்கும் மானியம்: பாஜக!
Page 1 of 1

"முஸ்லிம்,
கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படுவதுபோல புனிதப் பயணம் மேற்கொள்ளும்
இந்துக்களுக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்" என்று தமிழக பாஜக
தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஜெருசலம் செல்லும்
கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில்,
புனிதப்பயணம் மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் மானியம் வழங்கவேண்டுமென தமிழக
பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் நேற்று(சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஜெருசலேம்
செல்ல கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா
சமீபத்தில் தெரிவித்தார். ஏற்கெனவே மெக்கா செல்லும் முஸ்லிம்களுக்கு
மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மதச்சார்பற்ற அரசு அனைத்து
மதங்களைச் சேர்ந்த மக்களையும் சமமாக நடத்த வேண்டும். முஸ்லிம்,
கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படுவதுபோல கைலாயம், அமர்நாத், கேதார்நாத்,
பத்ரிநாத், காசி, ராமேசுவரம், சபரிமலை, திருப்பதி, பழனி, மேல்மருவத்தூர்
ஆகிய இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் தமிழக
அரசு மானியம் வழங்க வேண்டும். தை முதல் நாள் இந்தச் சலுகையை வழங்க
வேண்டும்."
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar topics
» ஹஜ் மானியம் சட்ட விரோதம் அல்ல - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!
» காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்
» தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்
» இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் தகர்ப்பு!
» அக்டோபர் 17ல் சென்னையிலிருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum