தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது

Go down

பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது   Empty பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது

Post by முஸ்லிம் Mon Jan 02, 2012 10:09 pm

லண்டன்
: பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தின் உணவகங்களில் உணவு உண்ணும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இனி ஹலால் உணவை உண்ண முடியாது என்றும் ஹலால் முறையில்
அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
உள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.




லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில்
தன்னுடைய பத்திரிகையில் வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகையை மேற்கோள் காட்டி
இச்செய்தியை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகையின் 23
உணவகங்களில் ஹலால் உணவை பரிமாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து
விட்டது.

பிரிட்டிஷ் எம்.பிக்களை குறிப்பாக முஸ்லீம்
எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இவ்வறிக்கை. லார்ட்
அஹ்மத் இது குறித்து கூறும் போது “ ஹலால் உணவை உண்ணாவதவர்களுக்கு
வாய்ப்பிருப்பது போல் ஹலால் உணவு விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க
வேண்டும்”
என்றார்.

இங்கிலாந்து சர்ச்சின் உறுப்பினர் அலிசான்
ரூப்போ “ மற்ற உணவகங்களில் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம்
தன் வளாகத்தில் பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்றார்.

முஸ்லீம்கள் உயிருள்ள பிராணிகளை கடவுளின் பெயரை கூறி அறுத்து மட்டும்
சாப்பிடுவர் என்பதும் இதுவல்லாத முறைகளில் அறுத்து சாப்பிடுவது கூடாது
என்பதும் குறிப்பிடத்தக்கது.



பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்
» மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு
» பாலஸ்தீனம் என்றொரு நாடு கிடையாது - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்
»  புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே?
» உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் – அமைச்சர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum