தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்

Go down

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்   Empty உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்

Post by முஸ்லிம் Fri May 13, 2011 4:29 pm

வருடம் தோறும் உணவு உற்பத்தியில் 1.3 பில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக ஐ.நா.,வீன் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) கூறியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவே கிடைத்து வரும் இயற்கை வளங்களே உள்ளதால், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.

மக்களுக்கு உணவு வழங்க உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது.உலகின் உணவு உற்பத்தியில் பாதியளவு உணவு பொருட்கள் வீணாகி வருவதாகவும் கூறியுள்ளது.தற்போது உலகில்925 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அறிக்கையில், வளரும் நாடுகளில் போதிய உள்கட்ட‌மைப்பு இல்லாதது மற்றும் விவசாய பாதிப்பு போன்ற காரணங்களினால் உணவு வீணாவது முக்கிய பிரச்னையாக உள்ளது.ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் நுகர்வோர்கள் வருடம் தோறும் 95 முதல் 115 கிலோ கிராம் உணவு பொருட்கள் வீணாகி வருகின்றன.

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum