இஸ்ரேல்-ஃபலஸ்தீன்: இன்று ஜோர்டானில் பேச்சு வார்த்தை
Page 1 of 1

அம்மான்:இஸ்ரேலின் பிடிவாதத்தால் இடையில் நிறுத்தப்பட்ட ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க இருக்கிறது.
இரு நாடுகளின் பிரதிநிதிகள் ஜோர்டானில்
இன்று பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா,
ஐரோப்பிய யூனியன், ஐ.நா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இஸ்ரேலின் இஸ்ஹாக்
மோர்கோ, ஃபலஸ்தீன்
மத்தியஸ்தர் ஸாஇப் எராகத் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்.
மேற்கு கரையில் சட்டவிரோத யூதக்
குடியிருப்புக்களை கட்டுவதை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து
பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இருநாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை
துவங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த புதிய நடவடிக்கை என
ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் முஹம்மது கைத்
அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு, எல்லை ஆகிய பிரச்சனைகளில்
நிலைப்பாட்டை அறிவிப்பதுதான் இன்றைய கூட்டத்தின் அஜண்டா என்றும்,
பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கவில்லை என்றும் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர்
மஹ்மூத் அப்பாஸின் உதவியாளர் வஸல் அபூ யூசுஃப் தெரிவித்துள்ளார்.

Similar topics
» மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு
» சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது:அமெரிக்கா,இஸ்ரேல்
» ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்
» ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை
» 550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum