550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்
Page 1 of 1

ஜெருசலம்:ஹமாஸுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 550 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் செய்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஃபலஸ்தீன்
போராளிகளால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதிற்கு
பதிலாக 1027 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்வதாக இஸ்ரேல் ஹமாஸுடன்
ஒப்பந்தம் செய்தது.
கடந்த அக்டோபர் மாதம் ஷாலிதை
விடுதலைச்செய்த வேளையில் 447 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுதலைச்
செய்திருந்தது. இதன் இரண்டாவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை ஃபலஸ்தீன் கைதிகளை
இஸ்ரேல் விடுவித்தது.

Similar topics
» ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை
» ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்
» இஸ்ரேல்-ஃபலஸ்தீன்: இன்று ஜோர்டானில் பேச்சு வார்த்தை
» ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் பரிமாற்றம்: இஸ்ரேல் முதல் பட்டியலை வெளியிட்டது
» சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum