ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் பரிமாற்றம்: இஸ்ரேல் முதல் பட்டியலை வெளியிட்டது
Page 1 of 1

டெல்அவீவ்:ஹமாஸ் பிடித்து வைத்துள்ள
இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலிதிற்கு பதிலாக விடுதலைச் செய்யப்படும்
ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் முதல் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
477 ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் பெயர்கள்
இஸ்ரேல் சட்டத்துறை வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் 47 பேர் பெண்களாவர்.
ஷாலிதின் விடுதலைக்கு பதிலாக 1,027
ஃபலஸ்தீன் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதுத்தொடர்பாக ஹமாஸும்,
இஸ்ரேலும் ஒப்பந்தம் செய்துள்ளன. முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள
ஃபலஸ்தீனர்களின் பெயர்கள் அடங்கிய மனுவில் இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரஸ்
கையெழுத்திட்டவுடன் வருகிற செவ்வாய்க்கிழமை இவர்கள் ஃபலஸ்தீன்
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். மீதமுள்ள 550 சிறைக்கைதிகள் ஷாலிதின்
விடுதலைக்குப் பிறகு விடுவிக்கப்படுவர். அதேவேளையில், ஹமாஸ் விடுவிக்க
கோரிய பிரமுகர்களில் பலரும் இஸ்ரேல் வெளியிட்டுள்ள முதல் பட்டியலில்
இடம்பெறவில்லை.
முதல் பட்டியலில் உட்படும் சிறைக்
கைதிகளில் பிரமுகர்கள் ஹமாஸின் உயர் ராணுவ பிரிவின் தலைவர் முஹம்மது அல்
ஷராத்தா, காஸ்ஸாவின் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் அஹ்லம் தமீமி, ஹமாஸ்
போராளி பிரிவின் ஸ்தாபகர்களில் ஒருவரான யஹ்யா அல் ஸின்வார் ஆகியோராவர்.
ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்வதற்கு
எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் ஒரு சில எதிர்ப்புகள் ஒருவாகியுள்ளன.
ஃபலஸ்தீனர்களை ஒப்படைப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக கடுமையான ஃபலஸ்தீன்
எதிர்ப்பாளர்கள் முயற்சிகளை துவக்கியுள்ளனர். ஆனால், கைதிகள் பரிமாற்ற
ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பு குறைவு என அல்ஜஸீரா கூறுகிறது.
எகிப்தில் ஸினாய் பாலைவனத்தில் வைத்து
ஃபலஸ்தீன் சிறைக் கைதிகள் ஹமாஸிடம் ஒப்படைக்கப்படுவர். எகிப்து மத்தியஸ்தம்
வகித்துதான் ஷாலிதை விடுதலைச்செய்ய ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்பந்தம்
செய்துள்ளன.

Similar topics
» ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்
» ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை
» 550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்
» இஸ்ரேல்-ஃபலஸ்தீன்: இன்று ஜோர்டானில் பேச்சு வார்த்தை
» சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum