ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக ஷூல்ஸ் நியமனம்
Page 1 of 1

பாரிஸ்:ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய
தலைவராக ஜெர்மனியின் சோசியலிச தலைவர் மார்டின் ஷூல்ஸ் தேர்வுச்
செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரிட்டனின் நீரஜ் தேவா
மற்றும் தியானா வாலிஸ் ஆகியோரை தோற்கடித்து ஷூல்ஸ் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
போலந்து நாட்டின் ஜெஸி புஸெக் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை தொடர்ந்து ஷூல்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியை
சந்தித்து வரும் வேளையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைமை பதவிக்கு ஷூல்ஸ்
தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!
» ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்
» ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும் – அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்
» ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சியை நோக்கி
» ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum