ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
Page 1 of 1

ஜெருசலம்:ஈரானின் அணு சக்தி திட்டத்தை
தடுப்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதி மார்டின்
டெம்ப்ஸெ இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தி இஸ்ரேல், முன்கூட்டியே ஈரானை தாக்கக்கூடாது என்பதை உறுதிச்
செய்யத்தான் இந்த சுற்றுப்பயணம் நோக்கம் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் யஹூத்
பாரக்குடன் டெம்ப்ஸே வெள்ளிக்கிழமை சந்திப்பை நடத்தினார். முன்னர் சர்வதேச
அணுசக்தி ஏஜன்சியின் சர்ச்சைக்குரிய அறிக்கையின் அடிப்படையில் இஸ்ரேல்
ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் என செய்தி வெளியானது.

Similar topics
» அமெரிக்கா, மேற்குலகால் அல் காயிதாவை வீழ்த்த முடியாது : இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதி
» ராணுவ தளபதி பதவி: போலி என்கவுண்டர் சிக்கலில் ஜெனரல் பிக்ரம் சிங்
» பாகிஸ்தானுக்குள் அமெரிக்க உளவுப்படையினர் அத்துமீறி பிரவேசித்ததாக பாக். இராணுவத் தளபதி கண்டனம்
» அமெரிக்க ராணுவ வீரர்களிடையே பாலியல் அத்துமீறல் அதிகரிப்பு
» ஹதீஸா கூட்டுப் படுகொலை: அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum