எகிப்து: அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!
Page 1 of 1
எகிப்து: அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்ல எகிப்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இராணுவம் இந்தத் தடையை விதித்துள்ளது.
எகிப்து அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், மக்களின் போராட்டத்தையடுத்து நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் எகிப்து நாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இராணுவ அனுமதியின்றி, அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முபாரக்குடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நேரம்
Similar topics
» நிவாரணக்குழு காஸா செல்ல எகிப்து அனுமதிக்க வேண்டும் - ஐரோப்பிய அமைப்பு
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
» இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு
» குஜராத்தின் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தில் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக தீர்மானம்
» லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum