துனிசிய அதிபர் பென் அலி கவலைக்கிடம்!
Page 1 of 1
துனிசிய அதிபர் பென் அலி கவலைக்கிடம்!
துனிசியாவில் நடந்த திடீர் புரட்சியால் அந்நாட்டு அதிபராக இருந்த பென் அலி நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 24 ஆண்டுகளாக துனிசிய நாட்டு அதிபராக பென்அலி (74) என்பவர் இருந்தார். அவரை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பென்அலி நாட்டை விட்டு வெளியேறிய அவர் சவுதி அரேபியா ரியாதில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே ஆட்சியை விட்டு வெளியேறிய எகிப்து அதிபர் முபாரக் கருங்கடல் பகுதியில் உள்ள ஷர்ம் அல்ஷேக் தீவில் தங்கியுள்ளார். அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நேரம்

Similar topics
» தலைமறைவான விக்கிலீக் இணையதள அதிபர்!
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!
» அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு துரோகியா?
» துனீசியா:புதிய அதிபர் பதவி ஏற்பு
» எதிர்ப்பாளர்களை சுடாதீர்:சிரியா அதிபர் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum