தலைமறைவான விக்கிலீக் இணையதள அதிபர்!
Page 1 of 1
தலைமறைவான விக்கிலீக் இணையதள அதிபர்!
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ராணுவ அத்துமீறல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த படைகள் நடத்திய மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், சித்ரவதை, அப்பாவி பொதுமக்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த நான்கு லட்சம் ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் அண்மையில், "விக்கிலீக்ஸ்' என்ற இணையதளம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : இந்நேரம்
நன்றி : இந்நேரம்
Similar topics
» விக்கிலீக் - தகவல் கசிவு இல்லை; திட்டமிட்ட நாடகம் : நஜாத்!
» அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா
» ‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு
» துனிசிய அதிபர் பென் அலி கவலைக்கிடம்!
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum