பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
Page 1 of 1

கடந்த இரண்டு நாள்களாக ஜப்பானில் சம்பவித்த சுனாமியும் பூகம்பமும் பூமிக்கு உள்ளேயும் பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக புவியியல் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். ஜப்பான், நியூசிலாந்து, அலாஸ்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிக்கும் பசிபிக் கடலில் பெரும் பகுதியும் பூமியின் டெக்டானிக் தட்டு பகுதியில் அமைந்துள்ளன.
ஜப்பான் பூகம்பத்தால் இந்த பகுதி பூமி அச்சில் இருந்து 18 மீட்டர் தூரம் விலகி விட்டதாக புவியியல் விஞ்ஞானி சென்சூ சென் கூறியுள்ளார். பூகம்பம் டெக்டானிக் தட்டில் 400 கிலோ மீட்டர் நீளம் 160 கிலோ மீட்டர் அகலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோ மற்றும் ஹோன்சு மாகாணத்தை உள்ளடக்கிய பிரதான தீவு 8 அடி விலகி விட்டதாக அமெரிக்க புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹண்ட் கூறியுள்ளார். இந்த பூகம்பம் பூமி நில பகுதிக்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நேரம்

Similar topics
» பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» புகுஷிமா:இஸ்ரேல் மீது ஜப்பான் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
» இன்று இரவு ஒரே நேர்கோட்டில் சூரியன்,பூமி,சனி கிரகம்! இயற்கை சீற்றம் நிகழுமா?
» 1250 மடங்கு அணுக்கதிர்வீச்சு அதிகரித்துள்ளது : ஜப்பான்!
» மீண்டும் ஒரு அணுவெடிப்பா? பீதியில் ஜப்பான் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum