குஜராத் உள்ளாட்சித்தேர்தல்: காங்கிரஸுக்கு ஏறுமுகம்! மோடிக்கு இறங்குமுகம்!
Page 1 of 1

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று காந்திநகர் மாநகராட்சியினை பிடித்துள்ளது. பா.ஜனதா மற்றும் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பா.ஜ. கோட்டை என கூறப்பட்ட காந்திநகர் மாநகராட்சியினை காங்கிரஸ் பிடித்துள்ளது. மேலும் காந்தி நகர் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பி. பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணைபிரதமருமான எல்.கே. அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர் நர்ஹாரி ஆமின் கூறுகையில், முதல்வர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இனி அடுத்த ஆண்டு (2012ல்) நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலிலும் இது எதிரொலிக்கும். முதல்வர் நரேந்திர மோடியினை மக்கள் புறக்கணிப்பார்கள். இது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
இந்நேரம்

Similar topics
» குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
» மோடிக்கு எதிராக காங்கிரஸ் போட்டி உண்ணாவிரதம்
» மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!
» மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு
» மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum