ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு
Page 1 of 1

புதுடெல்லி:பலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் பத்ஹ் இயக்கங்களிடையே உருவான ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களின் விருப்பங்களை தெளிவாக்குவதாகும்.பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் உருவாக இந்நடவடிக்கை உதவிகரமாகும் என கருதுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக நிலவிய பகைமை உணர்வின் இறுதியில் இந்த நல்லிணக்க ஒப்பந்தம் ஃபலஸ்தீன் இயக்கங்களிடையே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» ஐக்கிய அரசுக்கு ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
» ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முடிவானது
» தேர்தலை விரைவில் நடத்த ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
» ஹமாஸ் பதாஹ் ஒப்பந்தம்: நிதியுதவியை துண்டிக்குமாறு கோரும் அமெரிக்க செனட்டர்கள்
» முபாரக் விலகல் - இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum