உஸாமா விரும்பியது நடந்தேறியுள்ளது-அமெரிக்க அரசியலாளர்
Page 1 of 1

வாஷிங்டன்:”நீண்ட நாட்களுக்கு முன்பு உஸாமா, அமெரிக்கா திவாலாக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவர் உயிரோடு இருக்கின்றாரோ? இல்லையோ?ஆனால் அவருடைய விருப்பம் நிறைவேறிவிட்டது என அமெரிக்க அரசியலாளரும், முன்னாள் அமெரிக்க செனட் வேட்பாளருமான மார்க் டாங்காஃப் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதலுக்கு பிறகு என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் உற்றுநோக்கினால் புரியும்.அமெரிக்கா, தனது கொள்கைகளால் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் உள்ளது.இந்த நெருக்கடி மத்திய கிழக்கையும் பாதித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக அமெரிக்கா திவாலாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.எங்கள் நாட்டின் பட்ஜெட்டில் 1.6 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறை உள்ளது.40 சதவீத செலவுகளுக்காக வெளிநாட்டு வங்கிகளிடம் அமெரிக்கா கடன் வாங்கியுள்ளது-மார்க் டாங்காஃப் கூறுகிறார்.
எங்களிடம் வலுவான ராணுவமும், உளவுத்துறையும் உள்ளன. இவற்றிற்கான செலவு 9/11 லிருந்து ஒருவருடத்திற்கு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது’ என்கிறார் அவர். பல்வேறு அரசியல் நோக்கர்கள் உஸாமா பல ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார் என்கின்றனர். ஒபாமாவின் உத்தரவின்படி சமீபத்தில் நடந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்கா கூறுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டாங்காஃப் ”இது வாஷிங்டனுக்கு மிகப்பெரிய வெத்துவேட்டான வெற்றி” எனக் குறிப்பிட்டார்.

Similar topics
» அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» உஸாமா கொலை:பழிவாங்குவோம்-பாக்.தாலிபான்
» உஸாமா படுகொலை:அமெரிக்காவிற்கு தோல்வி-ஈரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum