உஸாமா கொலை:வருந்துகிறோம்-சகோதரரின் மனைவி
Page 1 of 1

போஸ்டன்:அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின் லேடன் கொலை செய்யப்பட்டதில் அவரது குடும்பத்தினர் வருந்துவதாக அவரின் சகோதரரின் மனைவி தெரிவித்துள்ளார். ஒரு சகோதரனை இழந்ததில் குடும்பம் நிச்சயமாக துக்கத்தில் ஆழ்ந்துள்ளது என உஸாமாவின் சகோதரருடைய முன்னாள் மனைவி காரமன் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது(?). எனது மற்றும் எனது பிள்ளைகளின் பெயரிலுள்ள ’பின்லேடன்’ என்ற பெயரை ஒருபோதும் மாற்ற இயலாது என்பதை முன்பே எங்களுக்கு தெரிந்தது என காரமன் கூறுகிறார்.
1980-களில் சவூதி அரேபியாவில் வசிக்கும் வேளையில் உஸாமாவை நேரில் சந்தித்துள்ளேன். மார்க்கரீதியாக மிகவும் பயபக்தியுடைய மனிதராக உஸாமா இருந்தார் என காரமன் நினைவுக்கூறுகிறார். அவ்வேளையில்தான் சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட உஸாமா ஆப்கானிஸ்தானிற்கு சென்றார். இவ்வாறு காரமன் தெரிவித்துள்ளார்.

Similar topics
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்
» உஸாமா கொலை:பழிவாங்குவோம்-பாக்.தாலிபான்
» ‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா
» ‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum