தமிழகம்: முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகள்!
Page 1 of 1

நடந்து முடிந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகச் சட்டப்பேரவைக்கான 234 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுவரையிலான நிலவரத்தில் அதிமுக கூட்டணி 198 இடங்களில் முன்னணியில் உள்ளது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் மட்டுமெ முன்னிலையில் உள்ளது. அதிமுக அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியினை அமைக்கும் எனத் தெரிகிறது.
இதுவரை 40 தொகுதிகளின் முடிவுகள் தேர்தல் கமிசனால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் கீழே:
அதிமுக - 23
திமுக - 5
தேமுதிக - 3
மார்க். கம்யூனிஸ்ட் - 3
இ.கம்யூனிஸ்ட் - 3
காங்கிரஸ் - 2
சமத்துவ மக்கள் கட்சி - 1
அறிவிக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளில் 33 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் 7 தொகுதிகளைத் திமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.
இந்நேரம்

Similar topics
» தமிழகம்: ஹஜ் பயண அனுமதி 11 சதவிகிதம் அதிகரிப்பு!
» மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
» தேர்தலில் ஷியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய கருதுவேருபாடுகளை களைய முடிவு
» வெங்காயத்துக்குப் பதில் பருத்தி - இந்தியா முடிவு!
» முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடிவு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum