காஸா மக்களுக்கு நம்பிக்கையை தரும் ரஃபா எல்லை
Page 1 of 1

கெய்ரோ:இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி காஸ்ஸா மக்களுக்காக ரஃபா எல்லையை திறப்பதற்கான எகிப்தின் முடிவு அம்மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. நேற்று திறக்கப்பட்ட ரஃபா எல்லையின் வழியாக நூற்றுக்கணக்கான மக்கள் எகிப்திற்கு சென்றனர்.
வார்ட் லபா என்ற 27 வயதான பெண்மணி அடங்கிய குழுவினர் முதலில் எல்லையை தாண்டி எகிப்திற்குள் நுழைந்தனர். சிகிட்சைக்காக இவர்கள் எகிப்திற்கு சென்றனர்.இஸ்ரேலின் கொடூரமான தடையை தொடர்ந்து மருத்துவ சேவை கூட கிடைக்காமல் துரிதத்தை அனுபவித்துவருகிறார்கள் காஸ்ஸா மக்கள்.
எகிப்து அரசின் தீர்மானத்தின் படி ஃபலஸ்தீன் பெண்கள், குழந்தைகள், 40 வயதை தாண்டிய ஆண்கள் ஆகியோருக்கு விருப்பம்போல் ரஃபா எல்லை வழியாக அந்நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளையில் 18 வயதிற்கும் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண்கள் பயணத்திற்கான பெர்மிட்டை பெறவேண்டும். எல்லையை திறந்தாலும் வியாபாரம் அனுமதிக்கமுடியாது என எகிப்து அறிவித்துள்ளது.
காஸ்ஸாவில் ஹமாஸ் ஆட்சியை பிடித்ததைத்தொடர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு இஸ்ரேலும், எகிப்தும் எல்லையை மூடின. மக்கள் எழுச்சியை தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதுடன் எகிப்து ஃபலஸ்தீனுடன் அனுதாபரீதியான அணுகுமுறையை கையாளுகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் எல்லை திறக்கப்படாது. இதர தினங்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணிவரை எல்லை திறக்கப்படும்.

Similar topics
» காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து!
» எகிப்திய மக்களுக்கு மறக்கமுடியாத தினம்
» ரஃபா எல்லைக்கடவையை நிரந்தரமாகத் திறக்க எகிப்து தீர்மானம்!
» கஷ்மீர்:பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்த இந்தியா-பாக். ஒப்புதல்
» கத்தாஃபி:சிரியா மக்களுக்கு மகிழ்ச்சி – அடுத்து ஆஸாத்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum