கத்தாஃபி:சிரியா மக்களுக்கு மகிழ்ச்சி – அடுத்து ஆஸாத்?
Page 1 of 1

டமாஸ்கஸ்:கத்தாஃபியின் மரணத்தில்
லிபியாவின் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வேளையில் அதன்
அலையொலிகள் நாட்டின் எல்லையை கடந்து சிரியாவிலும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது.
எட்டு மாதங்களாக தொடரும் சர்வாதிகாரி
பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான மக்கள் எழுச்சி இனி கிளர்ந்தெழும் என சிரியா
மக்கள் நம்புகின்றனர். சிரியாவின் முக்கிய நகரங்களில் லிபியாவின்
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் நடந்தன. அடுத்தது ஆஸாதுதான் என பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது மகிழ்ச்சி மற்றும் எதிர்ப்பார்ப்பின்
தினமாகும். இனி ஆஸாதின் முறையாகும். அது உடன் நிகழும். அரபு லீக்
தங்களுக்கு உதவும் என கருதுவதாக எதிர்ப்பாளர்கள் கவுன்சில் பொதுக்குழுவின்
செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
» உயியிருடன் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் கத்தாஃபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum