இல்யாஸ் காஷ்மீரி - உறுதி செய்தது ஹரகத்!
Page 1 of 1
இல்யாஸ் காஷ்மீரி - உறுதி செய்தது ஹரகத்!
பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஹரகத்துல் ஜிஹாதே இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவர் இல்யாஸ் காஷ்மிரீ கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
அல்காயிதாவுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் இல்யாஸ் காஷ்மீரி, மும்பை தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இல்யாஸ் உள்ளிட்ட ஏழுபேர் கொல்லப்பட்டதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டது.
இதனை உறுதி செய்து ஹரகத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹன்ஜலா பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளதாக டான் தொலைக்காட்சி உள்ளிட்ட பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இல்யாஸ் காஷ்மீரியின் கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நேரம்

Similar topics
» இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா
» வீட்டுக் காவலில் காஷ்மீரி தலைவர்கள்!
» கசாப்பிற்கு மரணதண்டனை உறுதி
» தாடி வைத்திருந்ததால் காஷ்மீரி மாணவரிடம் ஆறுமணி நீரம் விசாரணை
» அணு விஞ்ஞானியை கொலைச் செய்தது சி.ஐ.ஏ – ஈரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum