கசாப்பிற்கு மரணதண்டனை உறுதி
Page 1 of 1
கசாப்பிற்கு மரணதண்டனை உறுதி
மும்பை தாக்குலில் தொடர்புடைய அஜ்மல் கசாபுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாப். 166 பேர் கொல்லப்படவும் 300க்கு மேற்பட்டவர்கள் காயமடையவும் காரணமாக இருந்ததற்காக ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதித்து கசாப் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கசாப்பின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கினர்.
இதன் விளைவாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பிற்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நேரம்

Similar topics
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !
» முபாரக்கின் குற்றங்கள் நிரூபிக்கபட்டால் மரணதண்டனை
» இல்யாஸ் காஷ்மீரி - உறுதி செய்தது ஹரகத்!
» இறந்தது பின்லாடன் தான் என எப்படி உறுதி செய்யப்பட்டது ?
» சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum