தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !

Go down

 குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !  Empty குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !

Post by முஸ்லிம் Fri Nov 12, 2010 4:32 pm

அண்மைக்காலமாக பள்ளிக் குழந்தைகளை கடத்தும் சம்பவம் அதிகமாக நடைபெற்றது வருகிறது. இவற்றைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும், கொலைக்குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை போல குழந்தைகளை கடத்தும் கும்பலையும் கடுமையாக தண்டிக்க வகை செய்யும் சட்டங்களை சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மரண தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கினால் இது போன்ற ஈவு இரக்கமற்ற செயல் வரும் காலங்களில் நடக்காது என்று குழந்தைகள் நலம் மற்றும் உரிமைக்கான கூட்டமைப்பு கோரியுள்ளது.

பள்ளி மாணவர்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு காலை, மாலையில் சிறப்பு பஸ்களை இயக்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணா நகர் சிறுவனை மீட்க போலீசார் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கூட்டமைப்பின் சார்பாக ஜனவரி மாதம் விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் நல கமிட்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாநிலத் தலைவர் ஜி.சிவலிங்கம், மாநில துணைத் தலைவர் தேசித்தன், மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன், துணை செயலாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்

நன்றி : இந்நேரம்

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum