10 கோயில்களை கோடிக்கணக்கில் செலவு செய்து புனரமைத்தது பாகிஸ்தான்
Page 1 of 1

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்களின் நலனில் அக்கறை செலுத்தும் முயற்சியாக கோடிக்கணக்கில் செலவு செய்து சக்வாலில் உள்ள கடாஸ் ராஜ் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை புனரமைத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் சிறுபான்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுபான்மை சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதிலும் வசதிகளை மேம்படுத்துவதிலும் பாகிஸ்தான் அரசு உறுதியாய் இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாய் லாஹுரில் உள்ள கிருஷ்னா மந்திர், சுக்கூரில் உள்ள சாது பேலா கோயில், கராச்சியில் உள்ள ஜோலே லால் மந்திர், ஹைதராபாத்தில் உள்ள குர்பத் மந்திர் சிரோ கட், தாதுவில் உள்ள பகத் ராம் மந்திர் மற்றும் தாவர் மாஸ் மந்திர், ராவல்பிண்டியில் உள்ள கிருஷ்ணா மந்திர் போன்ற கோயில்கள் சீரமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நேரம்

Similar topics
» பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
» அமெரிக்காவின் அந்நிய நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு செலவு ரூ.19,
» ‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?
» மோடியிடம் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை கேட்கும் குஜராத் ஆளுநர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum