தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்

Go down

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்  Empty உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்

Post by முஸ்லிம் Thu Aug 04, 2011 4:31 pm

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்  Kingdom_tower
உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் சவுதி அரேபியாவின் ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் (852 மைல்) உயரத்தில் இந்த ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum