உலகிலேயே அதிவேக இரயில் சேவை தொடக்கம்!
Page 1 of 1
உலகிலேயே அதிவேக இரயில் சேவை தொடக்கம்!
உலகிலேயே அதிவேக இரயில் சேவையை சீனா செவ்வாய்க் கிழமையன்று தொடங்கியது. இந்த
இரயில் மணிக்கு சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லும்.
சீனாவின் ஷங்காய் மற்றும் ஹன்ஸ்கெள ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள தூரமான 200 கிலோ
மீட்டர் தூரத்தை இந்த ரயில் 45 நிமிடங்களில் கடக்கும்.
முற்றிலும் சீனாவிலேயே தயாரான CRH380 புல்லட் ரயில் சோதனை ஓட்டத்தின் போது
மணிக்கு 420 கிலோ மீட்டர் தூரம் சென்றது. உலக அளவில் இதுவே அதிவேகமாகும். ஆனால்
தற்போதைக்கு இந்த ரயில் சராசரியாக 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
நன்றி : இந்நேரம்.காம்.

Similar topics
» குண்டு வெடிப்பிலிருந்து சென்னை இரயில் தப்பியது
» உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்
» இந்திய வல்லுநர் கண்டுபிடித்த அதிவேக கம்ப்யூட்டர் சிப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum