தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி

Go down

சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி   Empty சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி

Post by முஸ்லிம் Sat Aug 06, 2011 4:11 pm

டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் 900 வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

கிழக்கு ஜெருசலத்தில் ஹர் ஹோமாவில் சர்வதேச எதிர்ப்புகளை புறக்கணித்து சட்டவிரோதமாக யூத குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வசிப்பிட பிரதேசத்தில் நெருக்கடியை சமாளிக்க வீடுகள் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற மையங்கள் அதிகமான பகுதிதான் கிழக்கு ஜெருசலத்திலுள்ள ஹர் ஹோமா. தற்போது ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசிப்பிடங்கள் இங்கு உள்ளன. இப்பிரதேசத்தில் மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேலின் முயற்சி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என பல்வேறு அமைப்புகள் கூறுகின்றன.

தற்போது பலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியதற்கு முக்கிய காரணம் மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத குடியேற்றங்களாகும்.


சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி!
» ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு
» சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
» இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
» துருக்கி:கட்டிட சிதிலங்களிடையே காப்பாற்றப்பட்ட பிஞ்சுக்குழந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum