துருக்கி:கட்டிட சிதிலங்களிடையே காப்பாற்றப்பட்ட பிஞ்சுக்குழந்தை
Page 1 of 1

அங்காரா:பூகம்பத்தால்
பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கியின் வான் மாகாணத்தில் கட்டிட
இடிபாடுகளுக்கிடையேயிருந்து பிறந்து இரண்டு வாரமே ஆன அஸ்ரா என்ற
பிஞ்சுக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பிஞ்சுக்குழந்தை அஸ்ராவின் தாயார் அதே
கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையே உயிரோடு இருப்பதால் அவரை
காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
432 பேர் மரணிக்க காரணமான பூகம்பத்தில் இடிந்த கட்டிடங்களுக்கிடையே
சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சியில் ராணுவமும், மீட்பு பணியாளர்களும்
ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மீட்பு பணியாளர்கள் இடிந்த
கட்டிடத்தின் அடியிலிருந்து ஒரு கர்ப்பிணியையும், இரண்டு பிள்ளைகளையும்
மீட்டனர். கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே தற்பொழுதும் ஆட்கள்
சிக்கியுள்ளதாக மீட்பு பணியாளர்கள் கருதுகின்றனர்.

Similar topics
» துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்
» இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!
» சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி
» பூகம்பம்:வெளிநாட்டு உதவியை கோருகிறது துருக்கி
» குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum