பூகம்பம்:வெளிநாட்டு உதவியை கோருகிறது துருக்கி
Page 1 of 1

அங்காரா:பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெளிநாட்டு உதவியை கோருவதற்கு துருக்கி முடிவுச்செய்துள்ளது.
பூகம்ப துயர்துடைப்பு பணிகளுக்கு இதுவரை
வெளிநாட்டு உதவியை கோராத துருக்கி ஏராளமான வீடுகள் இடிந்து பெரும்
நாஷ்டங்கள் விளைந்துள்ள சூழலில் வெளிநாட்டு உதவியை கோருவதற்கு
முடிவுச்செய்தது.
துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான வானில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பூகம்ப்த்தில் 459 பேர் மரணித்தனர்.1352
பேருக்கு காயமேற்பட்டது.மீட்பு பணியாளர்கள் கட்டிட இடிபாடுகளிடையே
சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பூகம்பத்தில் 2000 ஆயிரம் வீடுகள்
இடிந்துள்ளதால் அவ்வீடுகளில் வசித்தவர்களை தங்கவைக்க அவசரமாக தற்காலிக
குடில்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வசிப்பதற்காக கூடாரங்களும்,
தற்காலிக வீடுகளும் நன்கொடையாக அளிக்க அரசு வெளிநாட்டு உதவியை கோருவதாக
செய்தி நிறுவனம் கூறுகிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
புனர்வாழ்வுக்கு ஜப்பான் 4 லட்சம் டாலர் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Similar topics
» சிக்கிம் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» 2011-ஆப்கானில் 565 வெளிநாட்டு ராணுவத்தினர் பலி
» ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» முஸ்லிம்களை கைது செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் உதவியை நாடிய புலனாய்வு ஏஜன்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum