வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தனிப்பிரிவு வேண்டும் - இந்திய தவ்ஹீத் ஜமாத்!
Page 1 of 1

"வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்" என இந்திய தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் தென்மண்டல செயலாளர் ஷேக் அப்துல்காதர் முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:
"முஸ்லிம்களின் வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தருவோம் எனவும், முஸ்லிம்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும் அதிமுக தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல்லை பேட்டை நவாப் வாலாஜா பள்ளிவாசல் சொத்தை மீட்கும் முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்கள்.
எனவே வக்பு சொத்துக்களை மீட்பதற்கு தனிப்பிரிவு அதிகாரிகளை அரசு நியமனம் செய்ய வேண்டும். மேலப்பாளையத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நேரம்

Similar topics
» இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக நல்லிணக்க ரதயாத்திரைக்கு போலீஸ் தடை – நூற்றுக்கணக்கானோர் கைது
» தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு
» மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி
» பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum