டெல்லி குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கும் 2 தீவிரவாத அமைப்புகள்!
Page 1 of 1

புதுடெல்லி
: டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு இரண்டு தீவிரவாத
குழுக்கள் மின்னஞ்சல் மூலம் பொறுப்பேற்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு நாங்கள் தான் காரணம் என்று மின்னஞ்சல் மூலம் ஹூகி தீவிரவாத
குழு அறிவித்திருந்ததாக உள்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது
இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தாங்கள்தான் அந்த குண்டு வெடிப்பை
நிகழ்த்தியதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பிற்கு உண்மையிலேயே இந்த தீவிரவாத குழுக்கள்தான் காரணமா என்று தற்போது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நேரம்

Similar topics
» டெல்லி குண்டு வெடிப்பு! தீவிரவாத அமைப்பின் பெயரால் இ-மெயில் அனுப்பியவர் கைது!
» ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
» டெல்லி குண்டு வெடிப்பை பற்றிய மின்னஞ்சல்கள் போலியாக இருக்கலாம்: உள்நாட்டு செயலாளர் ஆர்.கே.சிங் கருத்து
» டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை
» ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum