டெல்லி குண்டு வெடிப்பு! தீவிரவாத அமைப்பின் பெயரால் இ-மெயில் அனுப்பியவர் கைது!
Page 1 of 1

கொல்கட்டா:
டில்லி உயர் நீதிமன்ற வளாக குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக
கூறி ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் பெயரில் மீடியாக்களுக்கு மின்னஞ்சல்
அனுப்பி, குழப்பத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கொல்கட்டா நகர கூடுதல் காவல் ஆணையர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது; டில்லி உயர்
நீதிமன்ற வளாகத்தில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில், 13 பேர்
உயிரிழந்தனர். இந்த நாசவேலைக்கு பொறுப்பேற்பதாக கூறி, ஹூஜி மற்றும்
இந்தியன் முஜாஹிதின் போன்ற அமைப்புகளிடம் இருந்து, மீடியாக்களுக்கு
மின்னஞ்சல்கள் வந்தன. இதனால், இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர்
மத்தியில் குழப்பம் ஏற்பட்டது
இதனையடுத்து
மின்னஞ்சல்கள் யாரிடம் இருந்து வந்தன என்பது குறித்த விசாரணை
முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் கொல்கட்டா தொலை தொடர்பு வட்டத்தை சேர்ந்த
பிளாக்பெர்ரி மொபைல் போன் எண்ணிலிருந்து, ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதில், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, ஹூஜி
அமைப்பு தான் காரணம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சம்பந்தபட்ட
மொபைல் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை
சேர்ந்த 14 வயது மாணவன், இந்த மின்னஞ்சலை அனுப்பியதை கண்டு பிடித்தோம்.
இதன் அடிப்படையில், அந்த மாணவனை கைது செய்துள்ளோம்.அவனிடம் நடத்திய
விசாரணையில், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், அவனுக்கும் எந்த தொடர்பும்
இல்லை என்பது தெரியவந்துள்ளது. விசாரணை அமைப்புகளுக்கு தொல்லை தரும்
நோக்கத்துடன், இந்த மின்னஞ்சல்களை மாணவன் அனுப்பியுள்ளான். தற்போது
கொல்கட்டாவில் உள்ள சிறார் பாதுகாப்பு மையத்துக்கு, அந்த சிறுவன் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளான்.இவ்வாறு ராஜிவ் குமார் கூறினார்.
இந்நேரம்

Similar topics
» டெல்லி குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கும் 2 தீவிரவாத அமைப்புகள்!
» மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் கைது!
» அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum