மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் கைது!
Page 1 of 1

கடந்த
2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையின் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ்
மற்றும் தாதார் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் 27 பேர் பலியாகினர், 137க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இக்குண்டுவெடிப்பு சம்பவம் தற்போது
முடிவுக்கு வந்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை உயர் அதிகாரி
ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர்
கூறுகையில், "இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த நகி அகமது என்பவரும்,
மும்பையில் நதீம் அக்தார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த
சம்பவத்துக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பக்தால் உறுதுணையாக
இருந்தார்" என்று கூறினார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின்
உண்மையான குற்றப்பின்னணியினை வெளிக்கொண்டு வந்த கார்கரேயின்
சந்தேகத்திற்கிடமான கொலை, மாலேகான் வழக்கில் குற்றவாளி என கார்கரேயால்
அடையாளம் காட்டப்பட்ட கர்னல் புரோகிதுடனான நட்பு, மும்பை அன்டர்வேல்ட்
கிரிமினல்களுடனான நட்பு, ஆர்.எஸ்.எஸ் தொடர்பு என பல்வேறுவிதமான
குற்றச்சாட்டுகள் இந்த ராகேஷ் மரியாமீது எழுப்பப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.

Similar topics
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
» அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
» டெல்லி குண்டு வெடிப்பு! தீவிரவாத அமைப்பின் பெயரால் இ-மெயில் அனுப்பியவர் கைது!
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
» சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum