அமைதி, ஒற்றுமைக்காக மூன்று நாள் உண்ணாவிரதம்! மோடி
Page 1 of 1

அகமதாபாத் : அமைதி மற்றும் ஒற்றுமைக்காக மூன்று தினங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
இது
குறித்து குஜராத் மக்களுக்கு நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் கடந்த
2002ம் நடந்த கோத்ரா கலவரத்தை தொடர்ந்து என் மீதும், குஜராத் அரசு மீதும்
ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். கடந்த 10
ஆண்டுகளாக என்னை பற்றி அவதூறு பிரசாரம் செய்வதே நாட்டில் வாடிக்கையாகி
விட்டது. இதனால் ஏற்பட்ட மோசமான சூழலுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி
வைத்துள்ளது.
இந்நிலையில்
குஜராத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்தை பலப்படுத்த வரும் 17ம் தேதி
முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
செய்துள்ளேன். இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார். சமீபத்தில்
உச்சநீதிமன்றம் மோடியின் வழக்கை கண்காணிக்க இயலாது என்று கூறியிருக்கும்
நிலையில் மோடியின் இந்த உண்ணாவிரத அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நேரம்

Similar topics
» மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
» துவாரகையில் நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம்
» மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்
» பூரண அமைதி
» லிபியா இராணுவம் குண்டு வீச்சு : அமைதி திரும்புமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum