துவாரகையில் நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம்
Page 1 of 1

குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி கடந்த 17ந்
திகதி முதல் 3 நாட்கள் மத நல்லிணக்கம், சமய ஒற்றுமையை வலியுறுத்தி
உண்ணாவிரதம் இருந்தார்.
இது அவருக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கை
அதிகரித்துள்ளது. அவர் குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் தேசிய
அரசியலில் குதிப்பார் என்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்
என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை நரேந்திர மோடியோ, பாரதீய ஜனதா தலைவர்களோ
மறுக்கவில்லை.
இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் மத நல்லி ணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
குஜராத்தில் அவர் மாவட்டந்தோறும் சென்று உண்ணாவிரதம் இருக்கிறது. வருகிற
16ந் திகதி துவாரகையில் நரேந்திரமோடி உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து உண்ணாவிரதம்
இருப்பேன் என்று நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
இதில் அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து
கொள்கிறார்கள். வர இருக்கிற குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கு
முன்னோட்டமாக நரேந்திரமோடியின் உண்ணாவிரதம் இருக்கும் என்று அரசியல்
பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Similar topics
» மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
» முஸ்லிம்கள் வெறும் ஓட்டு வங்கிகளே! – நரேந்திர மோடி
» நரேந்திர மோடி செய்தது தவறு - அன்னா ஹசாரே!
» எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!
» அமைதி, ஒற்றுமைக்காக மூன்று நாள் உண்ணாவிரதம்! மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum