அண்ணா பிறந்தநாள் அன்னதானம் - ஜெ.க்கு ராம.கோபாலன் கண்டனம்!
Page 1 of 1

அண்ணா பிறந்தநாளில் கோயில்களில் சமபந்தி வழங்குவதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அண்ணா பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக
இந்து ஆலயங்களில் சமபந்தி போஜனம் வழங்குவதை ஏற்கமுடியாது. இந்து முன்னணி
இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
அண்ணாதுரை ஆழ்வாரோ, நாயன்மாரோ அல்லது
இறையடியாரோ அல்லர். அவர் வாழ்நாள் எல்லாம் இறை நம்பிக்கைக்கு எதிராக
வாழ்ந்த ஒரு நாத்திகர். அவரது பிறந்தநாள், நினைவுநாளில் சமபந்தி போஜன
விழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தந்திரமாக இந்துக் கோவில்களின் தலையில்
கட்டி, இந்து ஆலயத்தில் நாத்திகத் தலைவருக்கு விழா எடுக்க வைத்தார். இதனை
எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
அண்ணாதுரைக்குத்
திவசம் செய்வதானால் அதன் செலவை அவரால் உருவான, அவரது புகழ்பாடும்
கழகங்களோ, அவரால் பயனடைந்தவர்களோ ஏற்கட்டும். அதற்குப் பதில் ஊருக்கு
இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்து ஆலயங்கள் அரசின்
பிடியில் இருப்பதால் அதிலிருந்து செலவு செய்வது அடாவடியானது.
அவரது
பிறந்த நாள், இறந்த நாளுக்கு ஆலயத்திலிருந்து ஏன் செலவு செய்ய வேண்டும்?
இத்தகைய விழாக்களை ஆலயத்தின் மீது திணிப்பதைக் கைவிட முதல்வரை இந்து
முன்னணி கேட்டுக்கொள்கிறது" என்று ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இந்நேரம்

Similar topics
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்
» உலமாக்கள் ஓய்வூதிய உயர்வு ஓட்டு வங்கிக்காகவா? - இராம.கோபாலன் கேள்வி
» மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு
» +2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை
» ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum