தீவிரவாத குழுவின் பெயரில் மின்னஞ்சல்! மேலும் ஒருவர் கைது
Page 1 of 1

காஷ்மீர்:
டெல்லி உயர் நீதிமன்ற வளாக குண்டு வெடிப்பு தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த
இளைஞர் ஒருவரை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி
என்ற தீவிரவாத அமைப்புதான் இந்த குண்டு வெடிப்புக்கு முதலில் பொறுப்பு
ஏற்பதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் அந்த தீவிரவாத குழுவின் பெயரில்
மின்னஞ்சல் அனுப்பியதாக இளைஞர் ஒருவர் கைதாகி உள்ளார். இது தொடர்பாக
அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே
தீவிரவாத குழுக்கள் பெயரால் பிளாக்பெர்ரி மொபைல்போன் மூலம் இரண்டு
மின்னஞ்சல் அனுப்பிய மாணவன் ஒருவன் மேற்கு வங்கத்தில் கைது
செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து காஷ்மீர் இளைஞர் ஒருவரும் இந்த மின்னஞ்சல்
தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

Similar topics
» ஃபலஸ்தீன்:இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது – மேலும் ஒருவர் மரணம்
» கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது
» பிரஷாந்த் பூஷன் தாக்குதல்: மேலும் இருவர் கைது
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» டெல்லி குண்டு வெடிப்பு! தீவிரவாத அமைப்பின் பெயரால் இ-மெயில் அனுப்பியவர் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum